Happy Valentine ❤️s Day

அன்புள்ள தோழி✨

என் வாழ்க்கைக்கு பரிபூரணமான காதல் வேண்டாம்....💚 உன் சிரிப்பே போதும் என் வாழ்வை சொர்க்கமாக்க .....💙 சாதாரண நாட்களையும் கவிதையாக்கும் என் அழகியே.....❤️

காதலர் தின நல்வாழ்த்துக்கள்💕

Produced by : cyberGOD